MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!

வழிபாட்டில் தீபம் ஏற்றும் போது தெரியாம கூட இந்த தவறை செய்யாதீங்க!

இந்து மத வேதங்களின் படி, நெருப்பு ஐந்து கூறுகளில் ஒன்றாக கருதப்படுவதால், வழிபாட்டின் போது விளக்கேற்றுவது மிகவும் அவசியம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 25 2025, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Mistakes To Avoid  After Lighting a Lamp : இந்து மத வேதங்களின்படி, நெருப்பு புனித மற்றும் தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது.  இதனால்தான் அவர்கள் காலை மற்றும் மாலை விளக்கை ஏற்றுகிறார்கள். குறிப்பாக நெருப்பு ஐந்து பூதங்களில் ஒன்றாக கருதப்படுவதால், வழிபாட்டின் போது விளக்கை ஏற்றுவது கட்டாயமாகப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் மக்கள் தங்களை அறியாமலேயே வழிபாட்டில் விளக்கை ஏற்றும் போது சில தவறுகளை செய்து விடுகிறார்கள் இதனால் அவர்களது வீட்டில் செழிப்பு பாதிக்கப்படும். அது என்னென்ன தவறுகள் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
விளக்கை அணைக்காதே!

விளக்கை அணைக்காதே!

ஜோதிட சாஸ்திரத்தின் படி வழிபாட்டின் போது எரியும் விளக்கை ஒருபோதும் நடுவில் அணைக்கவே கூடாது விளக்கை அணைப்பது தவறு என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் கூற்றுப்படி, வழிபாட்டில் நடுவில் விளக்கை அணைக்கும் நபர் குருடர்களாக மாறுகிறார். இது மத கண்ணோட்டத்தில் தவறானது மட்டுமல்ல, வீட்டின் மகிழ்ச்சியும் மற்றும் செழிப்பை பாதிக்கும்.

இதையும் படிங்க:  நினைத்த காரியம் நிறைவேற சனிக்கிழமை இந்த இடங்களில் விளக்கேற்றுங்கள்!

34
விளக்கை அகற்றி அணைப்பது:

விளக்கை அகற்றி அணைப்பது:

சாஸ்திரங்கள் படி விளக்கை அதன் இடத்தில் இருந்து அகற்றி அணைப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. இதனால் வீட்டின் ஆசிர்வாதங்கள் முடிவுக்கு கொண்டு வரும் என்று புராணங்கள் சொல்லுகின்றன. மத நம்பிக்கைகளின் படி விளக்கை அணைப்பது என்பது நெருப்பை அணைப்பதை குறிக்கிறது. மத கண்ணோட்டத்தின்படி, நெருப்பு தூய்மை புனிதம் மற்றும் நேர்மறை ஆற்றலின் சின்னமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  வீட்டில் இந்த 1 விளக்கு ஏற்றினால் போதும்.. பிள்ளைகள் வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க..

44
வீட்டில் லட்சுமி தேவியின் தாக்கம்:

வீட்டில் லட்சுமி தேவியின் தாக்கம்:

விளக்கை அணைப்பது வீட்டின் அமைதி மற்றும் மகிழ்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் லக்ஷ்மி தேவி உங்கள் மீது கோபப்படுவாள். இதனால் பண இழப்பு ஏற்படும் மற்றும் வீட்டின் செழிப்பு குறையக்கூடும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
ஆன்மீகம்
வாஸ்து குறிப்புகள்
விளக்கேற்றும் தவறுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved