MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இலவசமாகவே பியூட்டி பார்லர் பயிற்சி.! பெண்களுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

இலவசமாகவே பியூட்டி பார்லர் பயிற்சி.! பெண்களுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 25 2025, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Free cosmetology training for women : ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பேக்கரி தொழில் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பயிற்சி, யூடியூப் சேனல் தொடங்க பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையில் வேலைவாய்ப்புகான ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அழகு கலை நிபுணர் பயிற்சியானது இலவசமாகவே வழங்கப்படவுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இலவச அழகுக்கலை பயிற்ச்சி

இலவச அழகுக்கலை பயிற்ச்சி

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்  அழகு கலை நிபுணராவதற்கு விருப்பமா? இன்றே பதிவு செய்யு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி பணி விவரம், தகுதி, பயிற்சி முறை, ஊதியம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியிட்டுள்ளது. 

பணி சார்ந்த விளக்கம்:

வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப ஒப்பனை, சிகை அலங்காரம், அழகு சிகிச்சை அல்லது நக பராமரிப்பு ஆகியவற்றில் சிறந்த சேவைகளை வழங்குதல்.

சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் கூடிய சிறந்த வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய உதவுதல்.

அழகுதுறை சார்ந்த தொழில்துறை நுட்பங்களுடன் உயர்தர. வாடிக்கையாளர் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான தயார்படுத்துதல்.

35
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

பயிற்சி வகைகள்: (பயிற்சி காலம்: 2 மாதம்)

ஒப்பனை கலைஞர் (Make-up Artist)

உதவி அழகு கலை நிபுணர் (Assistant Beauty Therapist)

தகுதி

வயது: 18 முதல் 33 வரை உள்ள பழங்குடியின பெண்கள் மட்டும் அனுமதி.

கல்வி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல்
 

45
ஊதியம் மற்றும் பயிற்சி மையம்

ஊதியம் மற்றும் பயிற்சி மையம்

பயிற்சி வழங்குநர்

சேர்வராயஸ் விருதாம்பாள் அறக்கட்டளை Shevaroys Viruhtambal Charitable Trust

பயிற்சி இடம்:

YERCAUD

NILGIRIS

ஊதியத்துடன் வேலை வாய்ப்பு:

அனுபவத்துடன் கூடிய ஊதியத்துடன் வேலை மற்றும் அழகுக்கலை துறையில் உயர்வுக்கான வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு

55
பயிற்சியின் பயன்கள்

பயிற்சியின் பயன்கள்

வேலை உத்தரவாதம்.

தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம் மேலும் அரசின் திறன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

இலவச அழகுக்கழைப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க் https://bit.ly/VettriNichayamskill பயன்படுத்தி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பெண்கள்
அழகு
பயிற்சிகள்
தமிழ்நாடு அரசு
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved