Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
தமிழ் செய்திகள்
தமிழ் செய்திகள்
Stay updated with the latest happenings! Get your daily dose of breaking news and current affairs, all in தமிழ். உங்கள் அன்றாட தமிழ் செய்திகளுக்கு இங்கே வாருங்கள்!
All
276 NEWS
364 PHOTOS
7 VIDEOS
6 WEBSTORIESS
851 Stories
கெத்து காட்டும் பாஜக.! ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னரை தட்டித்தூக்கிய நயினார் நாகேந்திரன்
Jun 14 2025, 02:21 PM IST
தமிழகத்தில் பாஜக தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கும் நிலையில், ராமநாதபுரம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி உட்பட பலர் பாஜகவில் இணைகின்றனர்.
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர்.! தமிழக கல்லூரிகளில் காலிப்பணியிடம் இத்தனையா.?
Jun 14 2025, 12:12 PM IST
தமிழக அரசு 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகளைத் தொடங்குகிறது. ஆனால், ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு கவுரவ விரிவுரையாளரை மட்டுமே நியமிக்கிறது. இது தரமான கல்வியைப் பாதிக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆளுநர் vs அரசு: கிடப்பில் போட்ட மசோதாக்கள் எத்தனை.? ஒப்புதல் கொடுத்த சட்ட முடிவுகள் என்ன என்ன.?
Jun 14 2025, 11:48 AM IST
தமிழக ஆளுநர் மற்றும் அரசு இடையேயான மோதல், பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 சட்ட மசோதாக்களில் 15-க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார், இரண்டு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
பக்தர்களே ரெடியா.! இலவசமாக அம்மன் கோயில் சுற்றுலா- வெளியான அசத்தலான அறிவிப்பு
Jun 14 2025, 08:15 AM IST
தமிழக அரசு அறநிலையத்துறை, ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லவுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்.! நூதன தண்டனை விதித்த நீதிபதிகள்
Jun 13 2025, 05:16 PM IST
கோவையில் கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒருவர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு ஒரு மாத போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட கோவை நீதிமன்றம் உத்தரவு.
உரிமையை மீட்க 100 நாள் பயணம்.! அன்புமணியின் அதிரடி அறிவிப்பு
Jun 13 2025, 02:54 PM IST
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாமகவில் தலைவர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது. ராமதாஸ் தலைவர் பதவியை விட்டுத்தர மறுக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.! போராட்டத்திற்கு தேதி குறித்த திமுக
Jun 13 2025, 11:29 AM IST
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததை அடுத்து, தமிழக அரசு கடும் விமர்சனம் செய்துள்ளது. இதனையடுத்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது. ஜூன் 18 ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஒன் டூ ஒன்.! பாஜக திட்டத்தை வீழ்த்த களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் குவியும் திமுகவினர்
Jun 13 2025, 09:28 AM IST
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாகி வரும் நிலையில், திமுகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. .
மாதம் 25 ஆயிரம் ஊக்கத்தொகை.! மாணவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு - விண்ணப்பிக்க அழைப்பு
Jun 13 2025, 08:03 AM IST
தமிழக அரசு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சியும், ரூ.25,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Jun 12 2025, 03:16 PM IST
தமிழக அரசு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதன் மூலம், பல்வேறு சூழல்களால் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். தொழில் சார்ந்த படிப்புகளில் சேரவும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
< previous
1
2
3
4
5
6
7
8
9
10
...
83
84
85
next >
Top Stories