ரோகித் சர்மாவின் அதிரடி, வருணின் சிறப்பான பவுலிங்: சாம்பியனாக மகுடம் சூடிய இந்தியா!
IND vs NZ Final, ICC Champions Trophy 2025 : நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.