Mumbai Indians Moved to 2nd Place in IPL 2025 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 27 April 2025: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!
Tamil News Live today 27 April 2025: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? ஜெட் வேகத்தில் 2ஆவது இடத்திற்கு தாவிய மும்பை இந்தியன்ஸ்!
7ஆம் வகுப்பு NCERT பாட புத்தகத்திலிருந்து முகலாயர்கள், சுல்தான்கள் பற்றிய குறிப்புகள் நீக்கம்!
New NCERT textbooks : முகலாயர்கள் பற்றிய குறிப்புகள் 7ஆம் வகுப்பு NCERT பாட புத்தகங்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய குறிப்புகளாக மகா கும்பமேளா உள்ளிட்ட குறிப்புகள் 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்ககத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்யும் இந்தியா! இந்தியாவின் நடவடிக்கையால் திணறும் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதோடு, வர்த்தகத்தையும் நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
மேலும் படிக்கசெந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா ஏற்பு –புதிய அமைச்சர் யார்? நாளை மாலை பதவியேற்பு!
Senthil Balaji and Ponmudy : செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நாளை பதவி ஏற்க இருக்கிறார்.
மேலும் படிக்ககோவையில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம்; அடிக்கல் நாட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
Udhayanidhi Stalin : கோவையில் சர்வதேச தரத்தில் இருக்கும் வகையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் படிக்கஅடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்!
திருமாவளவன் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணிக்கு அழைப்பை மறுத்ததற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன், திருமாவளவன் யார் மற்றவர்கள் வீட்டுக் கதவை மூடுவதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்கசெந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா? புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல்!
Reshuffle in Tamil Nadu Cabinet : தமிழகத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளியில் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொதுவெளியில் பெண்கள் குறித்து அவதூறாக பேசி வந்த அமைச்சர் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்ய உள்ள நிலையில் பொறுப்பேற்க இருக்கும் புதிய அமைச்சர்கள் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்கதிருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலி; 8 ஆண்டுகளில் காலராவுக்கு முதல் உயிரிழப்பு!
Cholera Death News in Trivandrum : கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காலராவுக்கு ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலியானவரது உறவினர் அல்லது அப்பகுதியில் வேறு ஏதும் காலரா பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும் படிக்கமுதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு என்ன ஆச்சு! மீண்டும் அப்பலோவில் அனுமதி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்கசிவகாசி பட்டாசு ஆலை விபத்து! 3 பெண்கள் பலி! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்கஅட்சய திருதியை 2025 நாளில் கூடும் 10 சுப யோகங்கள்; செல்வ, செழிப்பு இரட்டிப்பாகுமா?
Akshaya Tritiya 2025 Special 10 Auspicious Yoga : அட்சய திருதியை 2025: அட்சய திருதியை வரும் ஏப்ரல் 30, புதன்கிழமை அன்று கொண்டாடப்படும். இந்த நாளில் ஒன்றிரண்டு அல்ல, 10 சுப யோகங்கள் கூடுவதால், இந்த விழாவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்கMahindraவின் தார் வாங்குவது இனி ரொம்ப கஷ்டம்? 8 வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி
மஹிந்திரா & மஹிந்திரா தனது பிரபலமான தார் ஆஃப்-ரோடு SUVயின் எட்டு வகைகளை நிறுத்தி வைத்துள்ளது. கன்வெர்ட்டிபிள் டாப், AX 4WD மற்றும் ஓபன் டிஃபரன்ஷியல் கொண்ட LX ஆகியவை இதில் அடங்கும். தற்போது 11 வகைகளில் மட்டுமே தார் கிடைக்கும்.
மேலும் படிக்கஇந்தியாவில் பிரீமியம் கார்களை களம் இறக்கும் MG Motors
எம்ஜி மோட்டார் இந்த ஆண்டு எம்ஜி எம்9, மாஸ்டர் ஆகிய புதிய பிரீமியம் மாடல்களை வெளியிட உள்ளது. எம்ஜி எம்9 பிரீமியம் அம்சங்களையும் சிறந்த வரம்பையும் வழங்குகிறது, மாஸ்டர் க்ளோஸ்டரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும்.
மேலும் படிக்கஎம்-சாண்ட், பி.சாண்டு விலை குறைப்பு! எவ்வளவு தெரியுமா? குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!
தமிழகத்தில் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்ந்த நிலையில், தற்போது ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கமார்பகங்களைத் தொட முயல்வது 'வன்புணர்வு முயற்சி' அல்ல: உயர் நீதிமன்றம்
மார்பகங்களைத் தொட முயல்வது மோசமான பாலியல் வன்கொடுமை மட்டுமே, வன்புணர்வு முயற்சி அல்ல என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து, தண்டனையை 5 முதல் 7 ஆண்டுகள் வரை குறைக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுனத்தில் குரு – கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் குரு; யாருக்கு யோகம்?
Jupiter Transit in Gemini Zodiac Signs : மே 2025ல், குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். புதனின் மிதுன ராசியில் குருவின் சஞ்சாரம் மிகவும் சுபமாக இருக்கும். இந்த சஞ்சாரம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தரும். அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
மேலும் படிக்கபசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கிய ஹர்திக் பாண்ட்யாவின் தாய்!
ஹர்திக் பாண்ட்யாவின் தாய் நளினிபென் பாண்ட்யா பசுக்களுக்கு 2,100 கிலோ மாம்பழ ஜூஸ், 5,000 ரொட்டிகளை வழங்கினார்.
மேலும் படிக்கATM கட்டணத்தை மாற்றிய SBI: எத்தனை முறை இலவசமா பணம் எடுக்கலாம்?
இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் மாதாந்திர வரம்பை மீறினால், எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
மேலும் படிக்கஇந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய சீனா! பாகிஸ்தானுக்கு PL-15 ஏவுகணைகளை அனுப்பியது!
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு PL-15 ஏவுகணைகளை சீனா அனுப்பியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்கமிகப்பெரிய அவமானம் இது; பஹல்காம் தாக்குதல் குறித்து ட்வீட் போட்ட ஷாருக்கானை வறுத்தெடுத்த பிரபலம்
பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து ட்வீட் போட்ட நடிகர் ஷாருக்கானை இன்போசிஸ் முன்னாள் அதிகாரியான மோகன்தாஸ் பாய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க