ஆரோக்கியமான கொலஸ்ட்ராலின் அளவை பராமரிப்பது இதயத்தையும் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும்.
உடலின் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால்.
டிரான்ஸ் கொழுப்புகள் மோசமான கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கின்றன மற்றும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கின்றன.
மன அழுத்தம் அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும். நீண்டகால மன அழுத்தம் எல்டிஎல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
புகைபிடித்தல் கொலஸ்ட்ராலின் அளவை மோசமாக பாதிக்கிறது.
உடற்பயிற்சியின்மை மோசமான கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியம்.
நார்ச்சத்து குறைந்த உணவுகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
வெந்நீர் அடிக்கடி குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?
ஜப்பான் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா? சூப்பர் டிப்ஸ்
முடியை அசுர வேகத்தில் வளர வைக்கும் '4' கிச்சன் பொருட்கள் தெரியுமா?
வெயிலால் ரொம்ப வியர்த்து ஊத்துதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க