Tamil

வெயிலால் ரொம்ப வியர்த்து ஊத்துதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

Tamil

கோடை வியர்வை

கோடை வெப்பதால் வரும் அதிகப்படியான வியர்வையை தவிர்க்க உதவும் சில குறிப்புகள் இங்கே.

Image credits: Getty
Tamil

குளிப்பது

கோடையில் அடிக்கடி குளித்தால் உடல் குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் இருக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், அதிகப்படியான வியர்வை நீங்கும்.

Image credits: Freepik
Tamil

நீரேற்றமாக இருக்கவும்

உடலின் வெப்பநிலையை சீராக வைக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். நீரேற்றமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினை வராது மற்றும் வியர்வை வருது குறையும்.

Image credits: Getty
Tamil

காரனமான உணவுகள்

காரனமான உணவுகள் வியர்வை வரத் தூண்டும். எனவே, கோடையில் காரணமாக உணவுகளை தவிர்த்து, பழங்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

Image credits: Getty
Tamil

பருத்தி ஆடை

கோடையில் பருத்தி, கைத்தறி போன்ற ஆடைகளை அணியுங்கள். இது வியர்வை குவிவதைத் குறைக்க உதவும்.

Image credits: instagram
Tamil

வியர்வை உறிஞ்சும் பொருள்

அக்குள், கால்களில் வியர்வை வருவதை குறைக்க வியர்வையைபல் உறிஞ்சும் பொருட்களை பயன்படுத்துங்கள்.

Image credits: instagram
Tamil

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகப்படியான வியர்வை வருவதற்கு முக்கிய காரணியாகும். எனவே மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க யோகா, தியானம், சுவாசப் பயிற்சி செய்யுங்கள்.

Image credits: Freepik

சர்க்கரை சாப்பிடலைன்னா இந்த நோய்கள் வராதா?!

இரத்தசோகை சரிசெய்யும் 7 சிறந்த பானங்கள்

இந்த 7 சிவப்பு உணவுகள் யூரிக் ஆசிட்டை குறைக்கும்

அயோடின் குறைபாடு: உடலில் ஏற்படும் அறிகுறிகள்!