உங்களது உணவில் தர்பூசணியைச் சேர்ப்பது யூரிக் அமிலத்தை குறைக்க பெரிதும் உதவும்.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆப்பிளில் நிறைந்துள்ளதால், இதை சாப்பிட்டால் யூரிக் அமில அளவை குறைக்கலாம்.
ஸ்ட்ராபெரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கலாம்.
செர்ரிகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.
அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்ட மாதுளை பழமானது யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றது.
சிவப்பு குடைமிளகாயில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி யூரிக் அமில அளவை குறைக்க உதவுகிறது.
யூரிக் அமிலத்தை குறைக்க தக்காளியை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்க? அதனால என்னாகும் தெரியுமா?
கோடையில் முட்டை சாப்பிடுறதால உடம்புக்கு இப்படி ஆகுமா?
ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?
குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டியதன் அவசியம்!