குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டிய காரணங்கள்
கேழ்வரகு. மிகவும் சத்தான உணவு. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் கேழ்வரகு சாப்பிட தயங்குவார்கள்.
கால்சியம் நிறைந்துள்ளது கேழ்வரகு. இது எலும்புகளையும் பற்களையும் வலுவாக்க உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், கேழ்வரகு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள் சுருக்கங்களை நீக்கி சருமத்தின் இளமையைப் பாதுகாக்க உதவுகிறது.
கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவாகும் கேழ்வரகு. அதனால் அதிகப்படியான பசியைத் தடுக்க உதவும்.
செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!
மதிய உணவுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
இவர்கள் தெரியாமல் கூட நெய் சாப்பிடக்கூடாது!
எலும்பை பாதிக்கும் வைட்டமின் 'டி' குறைபாட்டுக்கு எளிய தீர்வு