Food

எலும்பை பாதிக்கும் வைட்டமின் 'டி' குறைபாட்டுக்கு எளிய தீர்வு

Image credits: Freepik

முட்டை

முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எனவே தினமும் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கொடுப்பது ரொம்ப நல்லது.

Image credits: Getty

பால் பொருட்கள்

பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.

Image credits: Getty

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு வைட்டமின் டி-யின் நல்ல ஆதாரமாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுக்கலாம்.

Image credits: Getty

சோயா பால்

சோயா பாலில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளதல் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

Image credits: Getty

காளான்

வைட்டமின் டி-யின் நல்ல ஆதாரமாக கருதப்படுவதால் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

Image credits: Getty

கொழுப்பு நிறைந்த மீன்

சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் வைட்டமின் டி-யின் சிறந்த மூலமாக இருப்பதால் இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Image credits: Getty

குறிப்பு

நிபுணர்களிடம் ஆலோசித்த பிறகே உங்கள் குழந்தையின் உணவில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

ஐஸ்கிரீமில் சோப்பு பொடி? குழந்தைகளுக்கு இதையா கொடுக்குறீங்க உஷார்

குழந்தைகள் உயரமாக வளர   கொடுக்க வேண்டிய உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்கும் 5 பழங்கள்!

நவராத்திரி விரத மாங்காய் ஊறுகாய் செய்யும் எளிய முறை!