Food
ஆப்பிளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், இவை புற்றுநோய் அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. புற்றுநோய் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவும்.
திராட்சையில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரிகளும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றன.
இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால், இதை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை சுலபமாக குறைத்து விடலாம்.
நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே நீங்கள் உங்களது உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.