சூட்டை தணிக்கும் தர்பூசணி.. சாப்பிட்டு மறந்து கூட இந்த தப்ப பண்ணாதீங்க

Food

சூட்டை தணிக்கும் தர்பூசணி.. சாப்பிட்டு மறந்து கூட இந்த தப்ப பண்ணாதீங்க

Image credits: Getty
<p>தர்பூசணி வெட்டி சாப்பிட்ட பிறகு மீந்ததை ஃப்ரிட்ஜில் ஒருபோதும் வைக்க வேண்டாம். காரணம் அதன் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும்.</p>

ஃப்ரிட்ஜில் வைக்காதே!

தர்பூசணி வெட்டி சாப்பிட்ட பிறகு மீந்ததை ஃப்ரிட்ஜில் ஒருபோதும் வைக்க வேண்டாம். காரணம் அதன் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும்.

Image credits: Getty
<p>தர்பூசணி சாப்பிட்ட உடனே ஒருபோதும் பால் குடிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். மீறினால் வாயு வயிற்று வலி ஏற்படும்.</p>

பால் குடிக்காதே!

தர்பூசணி சாப்பிட்ட உடனே ஒருபோதும் பால் குடிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். மீறினால் வாயு வயிற்று வலி ஏற்படும்.

Image credits: pixels
<p>தர்பூசணி சாப்பிட்ட உடனே முட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். மீறினால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.</p>

முட்டை வேண்டாம்

தர்பூசணி சாப்பிட்ட உடனே முட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். மீறினால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Getty

உப்பு வேண்டாம்

தர்பூசணி சாப்பிட்ட பிறகு அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதனால் உயர் ரத்த அழுத்தம் அபாயம் அதிகரிக்கும்.

Image credits: Getty

இறைச்சி சாப்பிடாதே!

தர்பூசணி சாப்பிட்ட உடனேயே சிக்கன், மட்டன், மீன் போன்ற அதிக புரதம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். மீறினால் செரிமானம் மெதுவாகும் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty

தூங்கு முன் சாப்பிடாதே!

தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால் இரவு தூங்கும் முன் தர்ப்பூசணி சாப்பிட்டால் தூக்கம் பாதிக்கப்படும்.

Image credits: Getty

கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத '7' உணவுகள்!

மூளையை சுறுசுறுப்பாக்க 7 சூப்பர் ஃபுட்கள்!

பூசணி விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் என்ன ஆகும்?