Food
வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதை அதிகமாக சாப்பிடக்கூடாது.
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளதால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
இந்த பழத்தில் சுமார் 690 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளதால் இது சிறுநீரக பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
தக்காளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் சிறுநீரக நோயாளிகள் இதை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.
சீஸ், வெண்ணெய், கிரீம் ஆகியவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவு உப்பு, பாஸ்பரஸ் மற்றும் சோடியம் உள்ளது. எனவே, சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை இவற்றை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
ஊறுகாயில் சோடியம் அதிகமாக உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் முடிந்தவரை ஊறுகாய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..