Food
கால்சியம் நிறைந்த முட்டை நினைவாற்றல் மேம்படுத்தவும், மூளையை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜேற்றிகள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்பு இதில் நிறைந்துள்ளன. இவை மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுங்கள். அவை மூளை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
ப்ளூபெரியில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை நினைவாற்றலை மேம்படுத்தவும், மூளையை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நினைவற்றிலும் மேம்படுத்தவும், மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த டார்க் சாக்லேட் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.