பயோட்டின் கொண்ட பாதாமை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் முடி வலுவாக இருக்கும்.
பசலைக் கீரையில் பயோட்டின் மற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது முடி உதிர்வதை தடுத்து, வளர்ச்சிக்கு உதவும்.
முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் பயோட்டின் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் முடி நன்றாக வளரும்.
மாட்டிறச்சியின் கல்லீரலில் பயோட்டின் நிறைந்துள்ளதால், இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
பயோட்டின் நிறைந்த காளானை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் பயோட்டின் நிறைந்துள்ளதால் இது முடி உதிர்வைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவும்.
சூரியகாந்தி விதையில் இருக்கும் பயோட்டின் முடி வளர்ச்சிக்கு உதவும்.
காய்கறிகள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்
குளர் காலத்தில் உடல் பிட்டாகவும், சூடாகவும் இருக்க 5 எளிய முட்டை உணவு
உடல் பருமனை கூட்டும் இந்த உணவை இரவில் சாப்பிடாதீங்க!
வறுத்த பூண்டு, கிராம்பு நன்மைகள்!!