Food

வறுத்த பூண்டு, கிராம்பு நன்மைகள்!!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

மழை, வெயில், குளிர்ன்னு மாறி மாறி வர்ற பருவகாலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப பாதிக்கப்படும். அப்போ வறுத்த பூண்டு மற்றும் கிராம்பு சாப்பிட்டா நிறைய நன்மைகள் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டில் அலிசின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்குறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மெக்னீசியம், செலினியம், பாஸ்பரஸ், இரும்பு, காப்பர் போன்ற சத்துகள் உடலுக்கு பலம் தரும்.

கிராம்பு

கிராம்பில் ஆன்டி வைரல், ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் இருக்கின்றன. இது உடலோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

டீயில் கிராம்பு

ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி 2 கிராம்பை சூடான தண்ணியில போட்டு குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். டீலயும் கிராம்பு போட்டு குடிக்கலாம்.

பூண்டு-கிராம்பு

பூண்டு உடல்ல இருக்குற கொலஸ்ட்ராலை குறைக்கும், இதனால இதய நோய் வர வாய்ப்பும் குறையும். அதோட பூண்டு அதிக ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

உடலின் நச்சுக்களை நீக்கும்

உடல்ல இருக்குற நச்சுக்களை நீக்க கிராம்பு, வறுத்த பூண்டை சாப்பிடலாம். வறுத்த பூண்டை கிராம்பு கூட சேர்த்து அரைச்சு சாப்பாட்டில் சேர்த்துக்கலாம்.

எலும்புகளுக்கு வலிமை

கிராம்பு மற்றும் பூண்டில் நிறைய மெக்னீசியம் மற்றும் கால்சியம் இருக்குறதால எலும்புகள் வலுவாகும். அதிகமா பூண்டு அல்லது கிராம்பை ஒரு நாளைக்கு சாப்பிடக்கூடாது.

காலையில் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது!!

கோழி கால் சாப்பிட்ட இவ்வளவு நல்லதா?

அரிசி, பருப்பில் பூச்சி வராமல் காக்கும் அற்புத மூலிகை!!

வாழைப்பூ நன்மைகள் பற்றி தெரிஞ்சா அடிக்கடி சாப்பிடுவீங்க!