Food

வறுத்த டரான்டுலாஸ்

கம்போடியாவில் பெரிய வகை சிலந்தியான டராண்டுலாக்களை மசலா பொடி தூவி நன்கு வறுத்து மொறுமொறுப்பாக உண்கின்றனர். 

Image credits: our own

ஃபுகு

ஜப்பானில் விஷ மீன் வகையான ஃபுகுவை நன்கு சுத்தம் செய்து விஷத்தை நீக்குகின்றனர். அதன் ரத்தத்தை பல தடவை கழுவி உண்கின்றனர்.

Image credits: our own

வௌவால் பேஸ்ட்

இந்தோனேசியாவில் வௌவால்களை மூலிகை, மசாலாக்கள் சேர்த்து வேகவைத்து உண்கின்றனர். 

Image credits: our own

பலுட்

பிலிப்பைன்ஸில் வாத்து முட்டையில் உள்ள கரு பாதி வளர்ச்சியடைந்த பின்னர் அதை அவித்து உண்கின்றனர். 

Image credits: our own

ஸ்மலாஹோவ்

மேற்கு நார்வேஜியன் பகுதியில் செம்மறி ஆட்டின் தலையை அப்படியே தண்ணீரில் வேகவிட்டு உண்கின்றனர்.

Image credits: our own

பாலோலோ பவளப்

பசிபிக் தீவுகளில் கடலில் வெப்பநிலை மாற்றத்தில் வெளிப்படும் புழுக்களை பிடித்து சமைத்து உண்கின்றனர். 

Image credits: our own

எஸ்காமோல்கள்

மெக்சிகோவில் லார்வா புழுக்களை சமைத்து சாப்பிடுகின்றனர். 

Image credits: our own

நாகப்பாம்பு இதயம்

வியட்நாமில் நாகப்பாம்பைக் கொன்று அப்படியே அதனுடைய ரத்தம், இதயத்தை மதுவில் கலந்து குடித்துவிடுகின்றனர். 

Image credits: our own

காசு மார்சு

இத்தாலியில் செம்மறி ஆட்டின் பால் வைத்து சீஸ் தயார் செய்கின்றனர். அந்த சீஸில் புழு வைத்த பிறகு நெளியும் புழுக்களுடன் சுவைத்து சாப்பிடுவர். 

Image credits: our own

ஜெல்லி மூஸ் மூக்கு

அலாஸ்காவில் ஜெல்லி மூஸ் என்ற விலங்கின் மூக்கை அறுத்து தீயில் வாட்டி உண்கின்றனர்.

Image credits: our own
Find Next One