Tamil

கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய '7' குளிர்ச்சி உணவுகள்!

Tamil

தர்பூசணி

தர்பூசணியில் 90% தண்ணீர் தான் உள்ளது. எனவே கோடையில் இது சாப்பிடுவது உடல் நீரேற்றமாக இருக்கும்.

Image credits: FREEPIK
Tamil

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாகவே உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கோடையில் எலுமிச்சை சாறு குடிப்பது ரொம்பவே நல்லது.

Image credits: stockphoto
Tamil

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். முக்கியமாக இதில் கலோரிகள் குறைவாகவே உள்ளன.

Image credits: Getty
Tamil

ஸ்டாபெரிகள்

ஸ்டாபெரியில் 91% தண்ணீர் தான் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றுகளும் உள்ளன. எனவே இது கோடைக்கு ரொம்பவே நல்லது.

Image credits: Getty
Tamil

தக்காளி

தக்காளியில் தண்ணீர் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே கோடையில் இதை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Freepik
Tamil

தயிர்

கோடையில் தயிர் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் மற்றும் ஆரோக்கியமாகத்திற்கும் நல்லது.

Image credits: Getty
Tamil

இளநீர்

கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது உடல் நலத்திற்கு ரொம்பவே நல்லது. முக்கியமாக உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுக்க இது உதவும்.

Image credits: Getty

முடி அதிகமா கொட்டுதா? அப்போ இந்த '7' உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!

காய்கறிகள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்

குளர் காலத்தில் உடல் பிட்டாகவும், சூடாகவும் இருக்க 5 எளிய முட்டை உணவு

உடல் பருமனை கூட்டும் இந்த உணவை இரவில் சாப்பிடாதீங்க!