Tamil

உடலுக்குத் தேவையான புரதம் பெற வேண்டிய உணவுகள்

புரதம் நிறைந்த சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

.

Tamil

முட்டை

முட்டையில் அதிக புரதம் உள்ளது. மேலும் அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன. 

Image credits: Getty
Tamil

கிரேக்க தயிர்


அதிக புரதச்சத்து, கிரேக்க தயிரில் கால்சியமும் உள்ளது. எனவே அவை எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image credits: Getty
Tamil

பனீர்

புரதச்சத்து நிறைந்தது பனீர். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் இதில் உள்ளன. 

Image credits: Getty
Tamil

பாதாம்

புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ போன்றவை பாதாமில் உள்ளது. 
 

Image credits: Getty
Tamil

சிக்கன்

சிக்கன் சாப்பிடுவதும் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்க உதவும். 

Image credits: Getty
Tamil

பயறு வகைகள்

புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பயறு வகைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. 

Image credits: Getty
Tamil

கவனிக்க:

சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

Image credits: Getty

சூட்டை தணிக்கும் தர்பூசணி.. சாப்பிட்டு மறந்து கூட இந்த தப்ப பண்ணாதீங்க

கிட்னி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத '7' உணவுகள்!

மூளையை சுறுசுறுப்பாக்க 7 சூப்பர் ஃபுட்கள்!

பூசணி விதையில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!