புரதம், வைட்டமின் டி, பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குழந்தையை உயரமாக வளரவும், அவர்களின் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதில் ஒமெகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
கால்சியம் மற்றும் புரதம் இதில் நிறைந்துள்ளன. இது குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் உயரத்தை அதிகரிக்க செய்யலாம்.
கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இரும்புச்சத்து புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது அவர்களை உயரமாக வளர உதவும்.
முழு தானியங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களது வளர்ச்சிக்கு உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும் 5 பழங்கள்!
நவராத்திரி விரத மாங்காய் ஊறுகாய் செய்யும் எளிய முறை!
உடலுக்குத் தேவையான புரதச்சத்தை பெற எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
சூட்டை தணிக்கும் தர்பூசணி.. சாப்பிட்டு மறந்து கூட இந்த தப்ப பண்ணாதீங்க