அசைவ பிரியர்கள் பலருக்கு சிக்கனை விட மட்டன் மிகவும் பிடிக்கும்.
health-food Apr 22 2025
Author: manimegalai a Image Credits:Google
Tamil
ரத்தம்:
மட்டனை பல்வேறு வகையில் சமைத்து சாப்பிட்டாலும், அதன் ரத்தம், ஈரல், குடல் போன்றவற்றை சாப்பிடவும் பலர் விரும்புகிறார்கள்.
Image credits: Google
Tamil
அலாதியான சுவை
இதில் ரத்த பொரியலும், அதன் அலாதியான சுவைக்கும் பலர் அடிமை. ஆட்டு ரத்தத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
Image credits: google
Tamil
சத்துக்கள்:
ஹீமோகுளோபின், புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி12, அமினோ அமிலங்கள், ஆகியவை உள்ளன. இதில் 17 வகையான அமில சத்துக்கள் உள்ளன.
Image credits: google
Tamil
இன்ஃபிளமேஷன்கள்:
ஆட்டு ரத்தம் அதிக சத்துக்கள் நிறைந்தது என்றாலும், அதில் இன்ஃபிளமேஷன்கள், மற்றும் இன்ஃபெக்சன்ஸ் இருக்கலாம்.
Image credits: google
Tamil
வேகவைக்க வேண்டும்
எனவே நன்கு சுத்தம் செய்து, நன்றாக வேகவைத்த பின்னரே சமைத்து சாப்பிடவேண்டும்.
Image credits: google
Tamil
ப்யூரின்
ஆட்டு ரத்தத்தில் ப்யூரின் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கௌட் பிரச்சினை உள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம்.
Image credits: google
Tamil
இரும்புச்சத்து
அதே போல் இரும்புச்சத்து ஆட்டு ரத்தத்தில் அதிகமாக உள்ளதால், அடிக்கடி சாப்பிடும் போது இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாகி அதுவே உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.