இட்லி ஒரு ஆரோக்கியமான உணவு. பலருக்கும் காலை உணவாக இதை சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும்.
இட்லியில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின்கள், மின்னலர்கள் மற்றும் புரோட்டீன் உள்ளது.
இட்லியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
இட்லி சாம்பார் உடன் சேர்த்து சாப்பிடும்போது சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இட்லியில் இருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை வழங்குகிறது.
இட்லி வேகவைத்து சாப்பிடப்படுவதால் எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால் செரிமான பிரச்சனை வராது.
கோடையில் முட்டை சாப்பிடுறதால உடம்புக்கு இப்படி ஆகுமா?
ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?
குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டியதன் அவசியம்!
செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!