முட்டையில் வைட்டமின் பி12, வைட்டமின் டி, ஃபோலிக் அமிலம், செலினியம், போன்ற சத்துக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
இருப்பினும் கோடையில் முட்டை சாப்பிட்டால் உடலை சூடாக்கும் என்று சொல்லுவார்கள். ஆனாலும், இது எந்த அளவிற்கு உண்மை என்று இங்கு பார்க்கலாம்.
முட்டை சூடுப்படுத்தும் உணவு என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். இதை சாப்பிட்டால் உடலில் லேசான சூட்டை உணரலாம்.
கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லதல்ல என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் முட்டை சாப்பிடுங்கள்.
ஆனால் ஆம்லேட்டுக்கு பதிலாக வேக வைத்த முட்டையை மட்டுமே சாப்பிடுங்கள். அப்போதுதான் செரிமான பிரச்சனை வராது.
கோடையில் முட்டை சீக்கிரமாகவே கெட்டுப் போய்விடும். எனவே குளிர்ந்த இடத்தில் வைத்து சேமிக்கவும்.
சர்க்கரை நோய், அமிலத்தன்மை, வயிற்றுவலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை குறைவாக முட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்னதை அடிப்படை தகவல் மட்டுமே என்பதால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பின்பற்றுங்கள்.
ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?
குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டியதன் அவசியம்!
செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!
மதிய உணவுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!