அயோடின் குறைபாட்டால் அதிகப்படியான சோர்வும் களைப்பும் ஏற்படலாம்.
அயோடின் குறைபாட்டால் முடி உதிர்தல் ஏற்படவும் சருமம் வறண்டு போகவும் வாய்ப்புள்ளது.
முகத்தில் வீக்கம் வருவதும் சில நேரங்களில் அயோடின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
கழுத்தின் பின்புறத்தில் கழலை மற்றும் தொண்டையில் கட்டி போன்றவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
கை கால்களில் மரத்துப்போதல், சோர்வு, களைப்பு போன்ற அனைத்தும் அயோடின் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
அயோடின் குறைபாட்டால் மறதியும் ஏற்படலாம்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக நோய் கண்டறிய முயற்சிக்காமல் மருத்துவரை 'அணுகவும்'. அதன் பிறகு மட்டுமே நோயை உறுதிப்படுத்தவும்.
வேலைக்குப் போற பெண்கள் ஒரே மாதத்தில் எடை குறைய சிம்பிள் டயட் டிப்ஸ்
வெயிலில் தலைமுடி வறண்டு போகுதா? இந்த '1' ஹேர் மாஸ்க் போதும்
தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்க? அதனால என்னாகும் தெரியுமா?
முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் உணவுகள்!