தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடித்து வந்தால் உடலை நச்சு நீக்கம் செய்து, ஒரே மாதத்தில் எடையை குறைக்க உதவும்.
வெந்தய நீரை குடித்த பிறகு ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட்ஸ் சாப்பிடுங்கள். இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. எனவே எடையை குறைக்க உதவும்.
பாதாம், வால்நட் சாப்பிட்ட பிறகு ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து மஞ்சள் பால் குடிக்கவும். இது எடையை குறைக்க உதவும்.
தினமும் காலை 11 அல்லது 11.30 மணிக்கு பழங்கள் மற்றும் முளைக்கட்டிகளை சாப்பிடுங்கள். இது உங்களது வயிற்றை நிரப்பி வைக்கும் எடையை குறைக்க உதவும்.
மதியம் 12 மணியளவில் கிரீன் டீ குடித்து வந்தால் எடையை சுலபமாக குறைக்கலாம்.
தினமும் அதிகம் 1 முதல் 1.30 மணிக்குள் உன் ஆரோக்கியமான மதிய உணவை சாப்பிட்டு முடித்து விடுங்கள். அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்.
ஈவினிங் ஸ்நாக்ஸ்மாலை வேளையில் ஹெல்தியான ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். மேலும் எலுமிச்சை நீரையும் குடிக்கலாம். இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிடுங்கள்.
வெயிலில் தலைமுடி வறண்டு போகுதா? இந்த '1' ஹேர் மாஸ்க் போதும்
தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்க? அதனால என்னாகும் தெரியுமா?
முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் உணவுகள்!
கோடையில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?