பயோட்டின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பசலைக்கீரை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள பயோட்டின் முடி வளர்ச்சிக்கு உதவும்.
புரதம் நிறைந்த கோழி இறைச்சியை உணவில் சேர்த்துக் கொள்வதும் முடிக்கு நல்லது.
புரதம் நிறைந்த சால்மன் மீனை உணவில் சேர்த்துக் கொள்வதும் முடிக்கு நல்லது.
பயோட்டின் நிறைந்த காளானை உணவில் சேர்த்துக் கொள்வதும் முடிக்கு நல்லது.
பயோட்டின் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கும் முடி வளர்ச்சிக்கு உதவும்.
புரதம், துத்தநாகம், பயோட்டின் நிறைந்த பருப்பு வகைகளை உண்பதும் முடிக்கு நல்லது.
பயோட்டின் நிறைந்த பாதாமை உணவில் சேர்த்துக் கொள்வதும் முடிக்கு நல்லது.
சூரியகாந்தி விதைகளிலும் பயோட்டின் உள்ளது. எனவே இவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கோடையில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
கோடையில் முட்டை சாப்பிடுறதால உடம்புக்கு இப்படி ஆகுமா?
இரவு உணவுக்குப் பின் ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
ஸ்லிம் ஆக இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!!