Tamil

ஸ்லிம் ஆக இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!!

Tamil

நார்ச்சத்து உணவுகள்

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இரவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். உதாரணமாக ஓட்ஸ், காய்கறி உப்புமா, சோளம் போன்றவை.

Image credits: Getty
Tamil

புரத உணவுகள்

இரவு நேரத்தில் புரதம் உணவுகள் சாப்பிட்டால் எடை இழப்புக்கு பெரிதும் உதவும். சீஸ், முட்டை, பாசிப்பருப்பு, மீன் போன்றவை இதில் அடங்கும்.

Image credits: Getty
Tamil

வேக வைத்த காய்கறிகள்

எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவில் வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடையை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

பருப்பு மற்றும் சூப்

நீங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் இரவு சூப், பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும்.

Image credits: Pinterest
Tamil

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

எடையைக் குறைக்க இரவில் சில நட்ஸ்கள் மற்றும் விதைகளை சாப்பிடலாம். இவை எடையை குறைப்பதோடு, உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Getty
Tamil

ஜவ்வரிசி இட்லி

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இரவில் ஜவ்வரிசியில் செய்த இட்லியை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

நினைவில் கொள்

எடையை குறைக்க விரும்பினால் இரவில் சரியான நேரத்தில் சாப்பிடவும். இரவு தூங்கும் முன் 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை சாப்பிடவும்.

Image credits: pinterest

விட்டமின் K குறைபாடு: அறிகுறிகள் மற்றும் உணவுகள்?

கண் பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?

கோடையில் வெல்லம் சாப்பிடக்கூடாது தெரியுமா? 

மஞ்சள் பால் இவ்வளவு நல்லதா? இவங்க குடிக்கக் கூடாது!