எலும்பு ஆரோக்கியம் பாதிப்பு, முதுகுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை விட்டமின் K குறைபாட்டால் ஏற்படலாம்.
விட்டமின் K குறைபாடு ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
ரத்தம் உறைவதில் தாமதம், காயங்கள் ஆறுவதில் சிரமம் போன்றவை விட்டமின் K குறைபாட்டைக் குறிக்கும்.
மூக்கில் ரத்தக்கசிவு வருவதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
எடை இழப்பு, முடி உதிர்தல், சோர்வு, வெளிறிய சருமம் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.
கீரை, பிராக்கோலி போன்ற கீரைகள், பால் பொருட்கள், முட்டை, கிவி, வெண்ணெய் பழம், ப்ளூபெர்ரி போன்றவற்றில் விட்டமின் K உள்ளது.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகவும்.
கண் பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?
கோடையில் வெல்லம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
மஞ்சள் பால் இவ்வளவு நல்லதா? இவங்க குடிக்கக் கூடாது!
ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?