Tamil

கோடையில் வெல்லம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Tamil

வெல்லம்

வெல்லத்தில் இருக்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இதை கோடையில் அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.

Image credits: Getty
Tamil

ஆரோக்கியத்திற்கு தீங்கு

கோடை காலத்தில் வெல்லத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும் சாத்தியமான பக்க விளைவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Image credits: Pinterest
Tamil

தூங்குவதில் சிரமம்

வெயில் காலத்தில் அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும் உடல் நலத்திற்கும் நல்லதல்ல.

Image credits: Getty
Tamil

நெஞ்செரிச்சல்

கோடை காலத்தில் வெல்லம் அதிகமாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

மலச்சிக்கல்

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் கோடையில் வெல்லம் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

எடை அதிகரிப்பு

வெல்லத்தை அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மற்றும் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.

Image credits: social media
Tamil

எப்படி சாப்பிடலாம்?

கோடையில் வெல்லத்தை சாப்பிட விரும்பினால் புதினாவில் சர்பத் போட்டு அதில் கலந்து குடிக்கலாம். இந்த பானம் சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடலை புத்துணர்ச்சியூட்டும், குளிர்விக்கும்.

Image credits: Our own

மஞ்சள் பால் இவ்வளவு நல்லதா? இவங்க குடிக்கக் கூடாது!

ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?

குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டியதன் அவசியம்!

வெயில் காலத்தில் நெஞ்செரிச்சலுக்கு இதுதான் காரணம்; தடுக்க டிப்ஸ்