Tamil

வெயில் காலத்தில் நெஞ்செரிச்சலுக்கு இதுதான் காரணம்; தடுக்க டிப்ஸ்

Tamil

கோடையில் நெஞ்செரிச்சல் வருவது ஏன்?

இரவு உணவை 7-8 மணிக்குள் முடித்திருக்க வேண்டும். தாமதமாக சாப்பிட்டால் வயிற்றில் வாயு உண்டாகி நெஞ்செரிச்சல் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

மோசமான உணவு பழக்கம்

உணவு பழக்கத்தாலும் நெஞ்செரிச்சல் உண்டாகும். எனவே கோடையில் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை சாப்பிடுங்கள்.

Image credits: Getty
Tamil

உடனே தூங்குவது

இரவு சாப்பிட்ட உடனேயே தூங்கினான் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். எனவே சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.

Image credits: Pixels
Tamil

என்ன செய்யலாம்?

இந்தப் பிரச்சினையை தடுக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் குடிக்கலாம். இதனால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும், மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

Image credits: Getty
Tamil

இஞ்சி மற்றும் லெமன் வாட்டர்

இஞ்சி மற்றும் லெமன் வாட்டர் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் வாயு அஜீரண பிரச்சனையை போக்கும்.

Image credits: Getty
Tamil

சாப்பிட்டு பிறகு நடக்கவும்

நல்ல செரிமானம் ஆக சாப்பிட்ட உடனே தூங்காமல், சிறிது தூரம் நடக்கவும். இதனால் நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.

Image credits: Getty

மூக்கு மீது வெள்ளையா இருக்கா? தேன் இப்படி அப்ளே பண்ணுங்க

கறிவேப்பிலை உடம்புக்கு நல்லதுதான்..ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடக்கூடாது

செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா?