மூக்கு மீது வெள்ளையா இருக்கா? தேன் இப்படி அப்ளே பண்ணுங்க
health-beauty Apr 19 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
வெள்ளை புள்ளிகள் வருவது ஏன்?
இறந்த செல்கள், தூசிகள் சருமத்தின் துறைகளில் சிக்கிக் கொள்ளும் போது இவை தோன்றும். இதுதவிர, மூக்கை சுற்றியுள்ள அதிகப்படியான செபாசியஸ் சுரப்பியாலும் உருவாகும்.
Image credits: Getty
Tamil
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் சமையல் சோடா, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
Image credits: our own
Tamil
பயன்படுத்தும் முறை
எடுத்து வைத்த மூன்று பொருட்களை நன்றாக கலந்து மூக்கில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
Image credits: Pinterest
Tamil
சமையல் சோடா நன்மை
சமையல் சோடா ஒரு எக்ஸ்ஃபோலியணாக செயல்படுகிறது. இது இறந்த சருமத்தை அகற்ற உதவும்.
Image credits: Getty
Tamil
தேன் நன்மை
தேனில் இருக்கும் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். முகப்பருவை குறைக்கும்.
Image credits: Freepik
Tamil
எலுமிச்சை சாறு நன்மை
எலுமிச்சை சாற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கவும், வெள்ளைப்புள்ளிகளை குறைக்கவும் உதவும்.