புருவங்கள் அடர்த்தியாக வளர உதவும் 4 எண்ணெய்

Beauty

புருவங்கள் அடர்த்தியாக வளர உதவும் 4 எண்ணெய்

Image credits: pinterest
<p>புருவங்கள் அடர்த்தியாக இருந்தால் ரொம்பவே அழகாக இருக்கும். உங்களது புருவம் மெல்லிசாக இருந்தால் அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?</p>

அடர்த்தியான புருவங்கள்

புருவங்கள் அடர்த்தியாக இருந்தால் ரொம்பவே அழகாக இருக்கும். உங்களது புருவம் மெல்லிசாக இருந்தால் அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Image credits: pinterest
<p>புருவம் அடர்த்தியாக 4 விதமான எண்ணெய் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் ஒன்றை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தினால் போதும். விரைவில் நல்ல மாற்றம் காண்பீர்கள்.</p>

புருவத்திற்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

புருவம் அடர்த்தியாக 4 விதமான எண்ணெய் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் ஒன்றை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தினால் போதும். விரைவில் நல்ல மாற்றம் காண்பீர்கள்.

Image credits: pinterest
<p>தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதால் தினமும் இரவு தூங்கும் முன் இந்த எண்ணெயை புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.</p>

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதால் தினமும் இரவு தூங்கும் முன் இந்த எண்ணெயை புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Image credits: Getty

ஆலிவ் எண்ணெய்

இந்த எண்ணெயில் வைட்டமின் ஏ, ஈ உள்ளது. எனவே, இந்த எண்ணெயை புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

Image credits: Getty

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயில் இருக்கும் புரதம், கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் புருவங்கள் அடர்த்தியாக உதவுகின்றன.

Image credits: Getty

பாதாம் எண்ணெய்

இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், இதை தொடர்ந்து புருவத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளர உதவும்.

Image credits: Getty

எப்போது புருவத்தில் எண்ணெய் தடவலாம்?

தினமும் இரவு தூங்கும் முன் புருவத்தில் எண்ணெய் தடவி காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

Image credits: instagram

முடி நீளமா வளர எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க

வேப்ப இலையில் ஃபேஸ் பேக்! ஆச்சரியமூட்டும் நன்மைகள்

குதிங்கால் வெடிப்பை ஒரே வாரத்தில் நீக்கும் கற்றாழை

முகம் பொலிவுற தேங்காய் தண்ணீரை இப்படி தடவுங்க!!