Beauty
தேங்காய் தண்ணீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், இதை முகத்தில் தழுவினால் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும்.
தேங்காய் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் பருக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
தேங்காய் தண்ணீரில் இருக்கும் வைட்டமின் சி முகத்தை பளபளப்பாக்கும் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும்.
தேங்காய் நீரில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கவும், முகத்தில் இருக்கும் கறைகளை அகற்றவும் உதவுகிறது.
ஒரு ஸ்பிரே பாட்டிலில் தேங்காய் தண்ணீரை ஊற்றி முகத்தில் அடிக்கடி தெளித்து வந்தால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்கும்.
தேங்காய் தண்ணீரில் இருக்கும் அமினோ அமிலங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன.
கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நீக்க பஞ்சை தேங்காய் தண்ணீரில் தடவி கண்களுக்கு கீழே தடவி வந்தால், விரைவில் கருவளையம் மறையும்.