வெயிலால் சருமம் கருத்து போகுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Beauty

வெயிலால் சருமம் கருத்து போகுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Image credits: Getty
<p>சூரிய ஒளி தாக்கத்தால் சருமத்தின் மாறுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். </p>

சூரியனின் தாக்கம்

சூரிய ஒளி தாக்கத்தால் சருமத்தின் மாறுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். 

Image credits: Getty
<p>சன் டானால் சருமத்தின் நிறம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல நிறமி மற்றும் சரும புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.</p>

சரும புற்றுநோய்

சன் டானால் சருமத்தின் நிறம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல நிறமி மற்றும் சரும புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.

Image credits: Getty
<p>சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை போக்க வீட்டில் இருக்கும் சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் போதும்.</p>

ஃபேஸ் பேக்குகள்

சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை போக்க வீட்டில் இருக்கும் சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் போதும்.

Image credits: Getty

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்

கடலை மாவுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை உங்களது முகம்,  கழுத்தில் தடவி வந்தால் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் கருமை நீங்கிவிடும்.

Image credits: Freepik

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

Image credits: Pinterest

ஓட்ஸ்

ஓட்ஸ் பவுடருடன் தண்ணீர் கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் போடவும். இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Image credits: Getty

கற்றாழை ஜெல்

உங்களது முகம் மற்றும் கழுத்தில் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கிவிடும்.

Image credits: social media

இந்த பழத்தில் ஃபேஸ் பேக் போடுங்க.. இளமையாக தெரிவிங்க..!!

கருப்பு உதட்டை சிவப்பாக மாற்றும் சிம்பிள் டிப்ஸ்!!

கோடை காலத்திற்கு ஏற்ற '5' பெஸ்ட் எண்ணெய்கள்!

உதடு கருமை நீங்க தேனை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!