தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து பொடுகை நீக்கி, தலைக்கு குளிர்ச்சியை தரும்.
Image credits: Freepik
பாதாம் எண்ணெய்
கோடைகலத்தில் முடியில் ஒட்டும் தன்மையை தவிர்க்க பாதாம் எண்ணெய் நல்லது. இது தலைமுடிக்கு ஊட்டமளித்து சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும்.
Image credits: Getty
அவகேடோ எண்ணெய்
இந்த எண்ணெயில் வைட்டமின் கே, பி, டி மற்றும் ஈ உள்ளன. இது முடிக்கு ஊட்டமளித்து முடி உதிர்வை தடுக்கும் மற்றும் மென்மையாக்க உதவும்.
Image credits: Getty
ஆமணக்கு எண்ணெய்
கோடைகால வெயிலிலிருந்து முடியை பாதுகாக்க இந்த எண்ணெய் பயன்படுத்தலாம். இது முடி சேதமடையாமல் பாதுகாக்கும் மற்றும் பட்டு போல் மாற்றம்.
Image credits: Getty
ஜோஜோபா எண்ணெய்
உச்சந்தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெயை சமநிலைப்படுத்தவும், முடியை வலுப்படுத்தவும், கோடையில் இந்த எண்ணெயை பயன்படுத்துவது நல்லது.