கடுமையான உதடுகளின் பிரச்சனைகள் இருந்து விடுபட சிம்பிள் டிப்ஸ் இங்கே.
Image credits: pinterest
Tamil
கருமையான உதடுகள்
போதிய ஊட்டச்சத்துக்கள் உதடுகளுக்கு கிடைக்கவில்லை என்றால் கருப்பாக மாறிவிடும். எனவே உதடுகளை முறையாக பராமரிப்பது ரொம்பவே முக்கியம்.
Image credits: instagram
Tamil
தேன் மற்றும் பச்சை பால்
உதடுகள் கருமையாக இருந்தால் அதிலிருந்து விடுபட தேன் மற்றும் பச்சையப்பால் பயன்படுத்தலாம். இது உதடுகளுக்கு ஊட்டமளித்து அதன் நிறத்தை மாற்றும்.
Image credits: social media
Tamil
நன்மைகள்
தேன் உதடுகளை மென்மையாக்கும் மற்றும் இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும். பச்சைப் பால் இறந்த சருமத்தை அகற்றும்.
Image credits: Getty
Tamil
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் பச்சைப்பால் சேர்த்து நன்றாக கலந்து ஒரு பிரஷ் உதவியுடன் அதை லேசாக உங்களது உதடுகளில் தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
Image credits: Pixabay
Tamil
இளஞ்சிவப்பு உதடு
பிறகு ஒரு பஞ்சு உருண்டையால் உதட்டை நன்றாக சுத்தம் செய்யவும் வாரத்திற்கு 2 முறை இப்படி செய்தால் உதட்டின் கருமை நீங்கி, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.