Beauty
ஆப்பிளில் பயோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை முடி வேர்களை வலுப்படுத்தி நன்றாக வளர உதவும்.
மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ உச்சந்தலை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6 முடியை வலுப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி முடி உதிர்தலை தடுத்து நன்றாக வளர உதவுகிறது.
அன்னாச்சி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி முடி உதிர்தலை குறைத்து, ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
தர்பூசணியில் இருக்கும் நீர்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.