Tamil

முடி நரைப்பதை தடுக்க சாப்பிட கூடாத '6' உணவுகள்.

Tamil

சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது முன்கூட்டியே முடி நரைக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

உப்பு

அதிகமான உப்பு எடுத்துக் கொள்வது முடி நரைப்பதை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

காபி

அதிகப்படியான காபி குடிப்பது நீரிழப்பு மற்றும் முன்கூட்டியே முடி நரைப்பதை ஏற்படுத்தும்.

Image credits: unsplash
Tamil

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். இதனால் தலைமுடி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Image credits: Getty
Tamil

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் முன்கூட்டியே முடி நரைப்பதற்கு வழிவகுக்கும். எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Image credits: Pinterest
Tamil

ஆல்கஹால்

அதிகப்படியான அல்கஹால் குடிப்பது உங்களது தலைமுடிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

Image credits: Getty

முல்தானி மட்டி தினமும் யூஸ் பண்ணா 'இந்த' பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை!

பார்லர் போகாமல் வீட்டிலேயே ப்ளீச் செய்வது எப்படி?

7 நாள் மட்டும் 'இத' யூஸ் பண்ணுங்க;  கருவளையம் நீங்கிவிடும்.!!

முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?