முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?

Beauty

முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?

Image credits: Getty
<p>நெய் முகத்திற்கு தடவினால் முகத்தில் இருக்கும் கறைகளை நீக்கி, முகத்திற்கு பொலிவைத் தரும்.</p>

சருமம் பொலிவாகும்

நெய் முகத்திற்கு தடவினால் முகத்தில் இருக்கும் கறைகளை நீக்கி, முகத்திற்கு பொலிவைத் தரும்.

Image credits: pinterest
<p>நெய் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும். இது தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் எப்போதும் ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.</p>

சருமத்தை ஈரப்பதமாக்கும்

நெய் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும். இது தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் எப்போதும் ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

Image credits: Getty
<p>நெய் முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை நீக்கும்.</p>

கறைகளை நீக்கும்

நெய் முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை நீக்கும்.

Image credits: Getty

முகப்பருவை குறைக்கும்

நெய்யில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை குறைக்கும்.

Image credits: Getty

சுருக்கங்களை குறைக்கும்

நெய் முகத்தில் தடவினால் முகச் சுருக்கங்கள் குறைந்து சருமம் இறுக்கமடையும்.

Image credits: Getty

நெய் முகத்திற்கு எப்படி தடவ வேண்டும்?

இரவு தூங்கும் முன் சிறிதளவு நெய்யை உங்களது முகத்தில் தடவி அப்படியே வைத்து விட்டு, பிறகு காலையில் சூடான நீரில் முகத்தை கழுவுங்கள்.

Image credits: pinterest

முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்.. இப்படி பயன்படுத்துங்க!!

அடர்த்தியான முடிக்கு  வாழைப்பழத் தோலில் சூப்பர் ஹேர் மாஸ்க்!!

முடி நீளமாக வளர தேங்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!

பாத வறட்சியை போக்க இரவு தூங்கும் முன் 'இப்படி' செய்ங்க!