Tamil

முடி நீளமாக வளர தேங்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!

Tamil

தேங்காய் நீர்

தேங்காய் நீர் முடியின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்த உதவுகிறது என்று இங்கு பார்க்கலாம்

Image credits: Getty
Tamil

தேங்காய் நீர் நன்மைகள்

தேங்காய் நீரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இதில் இருக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக்கும்.

Image credits: Getty
Tamil

எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் நீரை தலையின் முடி வேர்களில் வரை நன்கு தடவி சுமார் 10-15 அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் குளித்தால் முடி நீளமாக வளரும், மேலும் பளபளப்பாகவும், வலுவாகவும் மாறும்.

Image credits: Freepik
Tamil

பொடுகு தொல்லை நீங்கும்

தேங்காய் நீரை தலைமுடிக்கு படுத்துவதனால் பொடுகு தொல்லை இனி இருக்கவே இருக்காது.

Image credits: freepik
Tamil

ஹேர் மாஸ்க்

இதற்கு தேங்காய் நீருடன் கற்றாழை ஜெல்லை கலந்து அதை தலைமுடியில் தடவி பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.

Image credits: Getty
Tamil

அதன் நன்மைகள்

தேங்காய் நீர் ஹேர் மாஸ்க் உங்களது தலைமுடியை ஆழமாக ஈரப்பதமாக்கி உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை நீக்கும்.

Image credits: Getty

பாத வறட்சியை போக்க இரவு தூங்கும் முன் 'இப்படி' செய்ங்க!

தினமும் முகத்திற்கு தயிர் யூஸ் பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க!!

ஆண்கள் முகத்தை பளபளக்க செய்ய செம்ம டிப்ஸ்!!

கொரியன் கிளாஸ் ஸ்கின்.. பாலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!