Beauty

கொரியன் கிளாஸ் ஸ்கின்.. பாலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!

Image credits: PINTEREST

பால்

கொரியன் பெண்களை போல கிளாஸ் ஸ்கின் பெற பாலை பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் உங்களது சருமத்தில் இயற்கையாகவே மேம்படுத்தும்.

Image credits: PINTEREST

பால் கொண்டு ஃபேஸ் வாஷ்

ஃபேஸ் வாஷ் செய்வதற்கு பதிலாக பாலை கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள். இதற்கு 2ஸ்பூன் பச்சை பாலுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து பயன்படுத்துங்கள்.

Image credits: Getty

மசாஜ் செய்யவும்

இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

Image credits: PINTEREST

முகம் பளபளக்கும்

பாலை இப்படி பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதமாகும். பிறகு படிப்படியாக உங்கள் முகம் பளபளக்கும்.

Image credits: PINTEREST

பால் கொண்டு ஃபேஸ் பேக்

இதற்கு 2 ஸ்பூன் பச்சரிசி பொடி, 4 ஸ்பூன் பச்சை பால் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் தயாரிக்கவும்.

Image credits: PINTEREST

முகத்தில் பேஸ் பேக்

தயாரித்த  பேஸ் பேக்கை உங்களது முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

Image credits: PINTEREST

ரோஸ் வாட்டர்

பால் ஃபேஸ் பேக்கில் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொண்டால், சருமம் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். கரும்புள்ளிகள் தழும்புகள் மறையும்.

Image credits: Getty

பருக்களை வைத்து நோயை கண்டறிவது எப்படி?

முட்டையை 'இப்படி' யூஸ் பண்ணுங்க இனி ஒரு முடி கூட உதிராது!

30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?

தலைமுடிக்கு அரிசி தண்ணீரின் நன்மைகள்!