Beauty

பழங்கள்

Image credits: our own

பெர்ரி

சருமத்தை அழகாக்கும் பெர்ரி. இதில் உள்ள அமினோ அமிலங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. இந்த பழத்தில் உள்ள தாதுக்கள் சருமத்தை நீரேற்றமாக வைக்கிறது. 
 

Image credits: our own

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் பழகத்தில் வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்தை மிருதுவாகவும் மீள்தன்மையுடனும் வைத்திருக்கும்.  

Image credits: our own

பப்பாளி

பப்பாளி சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். சுருக்கங்கள், வறண்ட சருமம் போன்ற வயதான அறிகுறிகளை தடுக்கும். 

Image credits: our own

மாதுளை

மாதுளம் பழத்தில் வைட்டமின் கே, சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

Image credits: our own

ஆரஞ்சு

ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி அதிகம் கொண்டவை. இது சரும சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

Image credits: our own

திராட்சை

திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12, C போன்ற சத்துக்களும், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்களும் ஏராளமாக உள்ளன. இது வயதாகும் விளைவை தடுத்து சருமத்தையும் பளபளக்க வைக்கும். 

Image credits: our own

அவகேடோ

அவகேடோவில் ஏராளமான ஃபோலேட், புரதம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அனைத்துமே சருமத்தை பராமரிக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும். 
 

Image credits: our own

அன்னாசி

அன்னாசியில் வைட்டமின் ஏ, சி, கே போன்ற சத்துக்கள் நிறைத்துள்ளன. இவை ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவும். சருமத்தை இளமையாக மாற்றும். 
 

Image credits: our own

கிவி

கிவியின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான அறிகுறிகளைக் குறைக்கும். கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும்.
 

Image credits: our own

தர்பூசணி

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழமாகும். இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

Image credits: our own

அசல் காஞ்சிரம் பட்டு புடவைகள் எங்கே வாங்கலாம்?

மழைக்காலத்தில் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு குறிப்புகள் இதோ!

காஷ்மீர் குங்குமப்பூக்கு இவ்வளவு மவுசு ஏன் தெரியுமா?

வழுக்கையில் முடி வளர கருஞ்சீரம் எப்படி பயன்படுத்தனும்?