Beauty
உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் புகழ்பெற்ற கடைகளில் இருந்து நேரடியாக வாங்க காஞ்சிபுரம் நகரத்திற்கே நேரில் செல்லலாம்.
காஞ்சிபுரம் பட்டு உட்பட பல்வேறு வகையான பட்டு புடவைகளுக்கு பெயர் பெற்ற, கடைகளில் ஒன்று நல்லி சில்க்ஸ்.
காஞ்சிபுரம் பட்டு உட்பட தரமான பட்டு புடவைகளுக்கு மற்றொரு பிரபலமான கடைவ போத்தீஸ்.
சென்னையில் உள்ள குமரன் சில்க்ஸ் காஞ்சிபுரம் பட்டு உட்பட அதன் பாரம்பரிய புடவை கலெக்ஷனுக்குப் பிரபலமானது.
அசல் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் மற்றும் பலவகை கைத்தறி பட்டுப் புடவைகளை விற்கும் ஆன்லைன் ஸ்டோர் சரங்கி.
பெங்களூருவில் உள்ள சுந்தரி சில்க்ஸ் காஞ்சிபுரம் பட்டு மற்றும் பிற பாரம்பரிய பட்டு புடவைகளை விற்கும் பிரபலமான கடைகளில் ஒன்று.
காஞ்சிபுரத்திலேயே உள்ள புகழ்பெற்ற கடை இது. நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக காஞ்சிபுரம் பட்டு புடவைகளை வாங்கி விற்கிறார்கள்.