Tamil

பிளெண்டர் vs பிரஷ்: எது சிறந்தது?

Tamil

பிளெண்டர்

பிளெண்டர் என்பது ஒரு மென்மையான கடற்பாசி. இது ஈரப்படுத்தப்பட்டு மேக்கப்  செய்ய பயன்படுத்த பயன்படுகிறது.

Tamil

பிளெண்டர்

இன்றைய பெண்கள் பிளெண்டரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது மேக்கப்பை சருமத்தில் நன்றாக பொருந்த வைக்க உதவுகிறது.

Tamil

பிளெண்டர்

குறைந்த அளவு மேக்கப் பொருட்களுடன் பிளெண்டர் பயன்படுத்தலாம். பிளெண்டரின் ஸ்பாஞ்ச் தன்மை மேக்கப்பை சருமத்தில் நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.

Tamil

பிளெண்டர்

பிளெண்டருடன் பவுண்டேஷன், கன்சீலர் மற்றும் க்ரீம் ப்ளஷ் அல்லது ஹைலைட்டரைப் பயன்படுத்தலாம்.

Tamil

பிளெண்டர்

பிளெண்டரை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா வளரக்கூடும். கழுவிவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். இதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.

Tamil

பிரஷ்

பிரஷ் என்பது மேக்கப் செய்ய பிரபலமான கருவியாகும். பவுண்டேஷன், பவுடர், ப்ளஷ் ஆகியவற்றுடன் பிரஷ் பயன்படுத்தலாம்.

Tamil

பிரஷ்

பிரஷ் நல்ல கவரேஜை வழங்குகிறது. உங்கள் விருப்பப்படி லேசான அல்லது கனமான மேக்கப் கவரேஜைப் பெறலாம்.

Tamil

பிரஷ்

சிறிய பிரஷ் மூலம் கண் நிழல் அல்லது கன்சீலரை சரியான இடத்தில் பயன்படுத்துலாம்.

Tamil

பிரஷ்

பவுடர் மற்றும் மினரல் மேக்கப்பிற்கு பிரஷ் ஒரு சிறந்த தேர்வாகும். இது தயாரிப்பை நன்றாக சருமத்தில் பரப்புகிறது.

Tamil

பிரஷ்

பிரஷ் சுத்தம் செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது. நீண்ட காலம் நீடிக்கவும் செய்யும். ஆனால், இதைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், சருமத்தில் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

ஆலியா பட் போல மின்னும் சருமத்துக்கு இதை ட்ரை பண்ணுங்க!

சருமம் மினுமினுக்க வைக்கும் கேரட் ஜூஸ்!

முடி உதிர்தலைத் தடுக்க உதவும் 7 உணவுகள்!!

ஹரியாலி தீஜ்: முகத்தை ஜொலிக்க வைக்கும் ரைஸ் ஃபேஷியல்!