Beauty

பார்லருக்கே போக வேண்டாம்!

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத் தோல் சருமம் மற்றும் முடிக்கு மிகவும் நல்லது

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது.

சத்துக்களின் களஞ்சியம்

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத் தோல் சருமம் மற்றும் முடிக்கு மிகவும் நல்லது

சுருக்கங்களுக்கு தீர்வு

வாழைப்பழத் தோல் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. சருமத்தை பிரகாசமாக்குகிறது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற வாழைப்பழம் உதவுகிறது.

வயதான தோற்றத்தை தடுக்கும்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, துத்தநாகம், மாங்கனீசு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன.

பளபளக்கும் சருமத்தின் ரகசியம்

வாழைப்பழத் தோலை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தடவவும். இதனால் பளபளக்கும் சருமம் கிடைக்கும்

என்றும் இளமையாக சிக்குனு வைத்திருக்க வேண்டுமா? இந்த 10 பழங்கள் போதும்

அசல் காஞ்சிரம் பட்டு புடவைகள் எங்கே வாங்கலாம்?

மழைக்காலத்தில் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு குறிப்புகள் இதோ!

காஷ்மீர் குங்குமப்பூக்கு இவ்வளவு மவுசு ஏன் தெரியுமா?