Tamil

ஆண்கள் முகத்தை பளபளக்க செய்ய செம்ம டிப்ஸ்!!

Tamil

ஆண்களே உங்கள் முகம் அழகாக ஜொலிக்க

ஆண்களே உங்கள் முகமும் பளபளக்க சருமத்தை பராமரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: instagram
Tamil

டோனர் அல்லது ரோஸ் வாட்டர்

தினமும் எழுந்ததும் தூங்குவதற்கு முன்பும் முகத்தை கழுவ வேண்டும். அதன் பிறகு நீங்கள் டோனர் அல்லது ரோஸ் வாட்டர் பயன்படுத்தவும்.

Image credits: Social Media
Tamil

ஸ்க்ரப்பிங்

இது உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள். கரும்புள்ளிகளை அகற்றும். இதை வாரத்திற்கு 1-2 முறை செய்யுங்கள்.

Image credits: instagram
Tamil

சன்ஸ்கிரீன்

பருவத்திற்கு ஏற்ப சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். இது உங்கள் முகத்தை ஃப்ரீரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் வயதான விளைவு குறையும்.

Image credits: instagram
Tamil

தண்ணீர் குடியுங்கள்

முகம் பளபளக்க தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உங்களது சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

Image credits: Our own
Tamil

பழங்கள் சாப்பிடுங்கள்

தினமும் பழங்கள் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும். எனவே, ஆண்களே உங்கள் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க தினமும் பழங்கள் சாப்பிடுங்கள்.

Image credits: Social Media

கொரியன் கிளாஸ் ஸ்கின்.. பாலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!

சோப்புக்கு குட்பை: முல்தானி மெட்டியில் இதைச் சேர்த்துக் குளியுங்கள்!

ஷைனிங்கான முகப்பொலவுக்கு கை கொடுக்கும் துளசி

பியூட்டி பார்லருக்கு குட் பாய் சொல்லுங்க; வாழை பழமே போதுமாம்