Tamil

முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்.. இப்படி பயன்படுத்துங்க!!

Tamil

கற்றாழை ஜெல்

உச்சந்தலையில் கற்றாழை ஜெல்லை தடவி மசாஜ் செய்தால் முடி உதிர்தல் குறைவது மட்டுமல்லாமல், பொடுகு தொல்லையும் நீங்கும்.

Image credits: social media
Tamil

கூந்தல் பளபளக்கும்

கற்றழகில் வைட்டமின் சி, ஏ, ஈ உள்ளன. இவை ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு உதவுகிறது.

Image credits: social media
Tamil

முடியை வலுப்படுத்தும்

கற்றாழை ஜெல்லில் இருக்கும் பண்புகள் முடியை வலுப்படுத்த பெரிதும் உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தேங்காய் எண்ணையை கலந்து உங்களது உச்சம் தடையில் தடவி மாசாஜ் செய்து வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல் மற்றும் வெங்காயச்சாறு

2 ஸ்பூன் வெங்காயம் சாறுடன் சிறிதளவு கற்றாழை ஜூலை கலந்து அதை உங்களது தலையில் தடவுங்கள். இந்த பேக் முடி வளர்ச்சிக்கு உதவும்.

Image credits: Getty

அடர்த்தியான முடிக்கு  வாழைப்பழத் தோலில் சூப்பர் ஹேர் மாஸ்க்!!

முடி நீளமாக வளர தேங்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!

பாத வறட்சியை போக்க இரவு தூங்கும் முன் 'இப்படி' செய்ங்க!

தினமும் முகத்திற்கு தயிர் யூஸ் பண்ணி பாருங்க.. அசந்து போவீங்க!!