அடர்த்தியான முடிக்கு வாழைப்பழத் தோலில் சூப்பர் ஹேர் மாஸ்க்!!
health-beauty Feb 12 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
வாழைப்பழத் தோல் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
வாழைப்பழத் தோல், சிறிதளவு தயிர், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக அரைத்து, அந்த பேஸ்ட்டை உங்களது முடிவில் தடவி, சுமார் 20 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
Image credits: Getty
Tamil
வாழைப்பழத் தோல் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்
வாழைப்பழ தோலுடன் 2ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து அதை தலைமுடியில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
Image credits: social media
Tamil
வாழைப்பழத் தோல் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்
வாழைப்பழத் தோலுடன் ரெண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து அதை தலைமுடியில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.
Image credits: Pinterest
Tamil
வாழைப்பழ தோல் மற்றும் தேங்காய் பால் ஹேர் மாஸ்க்
ஒரு வாழைப்பழத் தோல், தேங்காய் பால், 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
Image credits: Getty
Tamil
வாழைப்பழத் தோல் மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க்
வாழைப்பழத் தோலுடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து அதில் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து உங்களது தலைமுடியில் தடவவும். இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்வதை நிறுத்தும்.