7 நாள் மட்டும் 'இத' யூஸ் பண்ணுங்க;  கருவளையம் நீங்கிவிடும்.!!

Beauty

7 நாள் மட்டும் 'இத' யூஸ் பண்ணுங்க;  கருவளையம் நீங்கிவிடும்.!!

Image credits: Freepik
<p>கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் வரைய ஐஸ் கட்டி பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன் இதைக் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும்.</p>

ஐஸ் கட்டிகள்

கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் வரைய ஐஸ் கட்டி பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன் இதைக் கொண்டு நன்கு சுத்தம் செய்யவும்.

Image credits: Freepik
<p>ஒரு பருத்தி துணியில் ஐஸ் கட்டியை போட்டு அதை கொண்டு கருவளையத்தின் மீது மெதுவாக தேய்க்க வேண்டும்.</p>

பயன்படுத்தும் முறை

ஒரு பருத்தி துணியில் ஐஸ் கட்டியை போட்டு அதை கொண்டு கருவளையத்தின் மீது மெதுவாக தேய்க்க வேண்டும்.

Image credits: Pinterest
<p>இந்த முறையை நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் இரவு தூங்கும் முன் செய்து வந்தால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்.</p>

கருவளையம் மறையும்

இந்த முறையை நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் இரவு தூங்கும் முன் செய்து வந்தால் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்.

Image credits: Freepik

தக்காளி சாறு

முக அழகை கெடுக்கும் கருவளையம் மறைய தக்காளி சாறு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Image credits: Getty

பயன்படுத்தும் முறை

தக்காளி சாற்றில் ஒரு பஞ்சை நினைத்து அதை கொண்டு கருவளையத்தை மென்மையாக தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

Image credits: Getty

கற்றாழை, தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதை கருவளையம் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

Image credits: social media

முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?

முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல்.. இப்படி பயன்படுத்துங்க!!

அடர்த்தியான முடிக்கு  வாழைப்பழத் தோலில் சூப்பர் ஹேர் மாஸ்க்!!

முடி நீளமாக வளர தேங்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!