ஆரோக்கியமான கூந்தலுக்கு சாப்பிட வேண்டிய 6 பழங்கள்

Beauty

ஆரோக்கியமான கூந்தலுக்கு சாப்பிட வேண்டிய 6 பழங்கள்

Image credits: Pixabay
<p>ஆப்பிளில் பயோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை முடி வேர்களை வலுப்படுத்தி நன்றாக வளர உதவும்.</p>

ஆப்பிள்

ஆப்பிளில் பயோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை முடி வேர்களை வலுப்படுத்தி நன்றாக வளர உதவும்.

Image credits: Getty
<p>மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ உச்சந்தலை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது.</p>

மாம்பழம்

மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ உச்சந்தலை ஆரோக்கியமாக வைக்கவும், முடி வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது.

Image credits: Getty
<p>வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6 முடியை வலுப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும்.</p>

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6 முடியை வலுப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும்.

Image credits: unsplash

எலுமிச்சை

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி முடி உதிர்தலை தடுத்து நன்றாக வளர உதவுகிறது.

Image credits: Pinterest

அன்னாச்சி பழம்

அன்னாச்சி பழத்தில் இருக்கும் வைட்டமின் சி முடி உதிர்தலை குறைத்து, ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

Image credits: Getty

தர்பூசணி

தர்பூசணியில் இருக்கும் நீர்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

Image credits: Getty

முடி அதிகமா கொட்டுதா? அப்போ இந்த '7' உணவுகளை மட்டும் சாப்பிடுங்க!

வானிலை மாற்றம்: முடி உதிர்தலுக்கு குட்பை சொல்ல சூப்பர் டிப்ஸ்!

முடி நரைப்பதை தடுக்க சாப்பிட கூடாத '6' உணவுகள்.

முல்தானி மட்டி தினமும் யூஸ் பண்ணா 'இந்த' பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை!